ர
சிதம்பரம் வட்டம்  தீர்த்தாம்பாளையம்     கிராமத்தில்

பன்னெடுங்காலமாக அருள் புரிந்து வரும் ஸ்ரீ மாரியம்மன்  மற்றும் ஸ்ரீ 
சுப்ரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம். கர வருஷம் சித்திரை மாதம் 7  (20-04-2011) புதன் காலை 9.45 மணியளவில்  நடைபெற்றது.                                                                 சர்வ சாதகம், ஆச்சாரியார்  பாலஜோதிடர், சித்தாந்த ரத்தினம்  பிரம்ம ஸ்ரீஉ.வெங்கடேச
 தீக்ஷிதர் எம்.ஏ., அதன் சில காட்சிகள்.




