

(21-07-2011) கொடியேற்றத்துடன் தொடங்கியது.நீண்ட நெடுங்காலமாக தில்லையில் அருள் பாலித்து வரும் தச்சங்குளம் ஸ்ரீ திவ்ய மஹா மாரியம்மனுக்கு இந்த ஆண்டின் ஆடி மாத மகோற்சவம் இன்று காலை 11 மணியளவில் ஆச்சாரியார் பிரம்மஸ்ரீ உ.வெங்கடேச தீக்ஷிதர் கொடியேற்றி துவக்கி வைத்தார். இன்று இரவு வீதி உலாவும், அதனை தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனையும், ஊஞ்சல் உற்சவமும் ஒன்பதாம் நாள் செடல் உற்சவமும், பத்தாம் நாள் மஞ்சள் விளையாட்டும் கொடியிறக்கமும் நடைபெறும் .இந்த நிகழ்ச்சியின் படங்கள் சில.
No comments:
Post a Comment