

சிதம்பரம் வட்டம் தீர்த்தாம்பாளையம் கிராமத்தில்

பன்னெடுங்காலமாக அருள் புரிந்து வரும் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ
சுப்ரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம். கர வருஷம் சித்திரை மாதம் 7 (20-04-2011) புதன் காலை 9.45 மணியளவில் நடைபெற்றது. சர்வ சாதகம், ஆச்சாரியார் பாலஜோதிடர், சித்தாந்த ரத்தினம் பிரம்ம ஸ்ரீஉ.வெங்கடேச
தீக்ஷிதர் எம்.ஏ., அதன் சில காட்சிகள்.
No comments:
Post a Comment